மதிமுகம் தொலைக்காட்சி நேர்காணல்
உரையாடலே எழுதுபவர்களுக்கான பெருந்தீனி. அவ்வகையில் அபிநயா ஸ்ரீகாந்தின் கேள்விகளும், அதை முன்வைத்து நிகழ்ந்த உரையாடலும் புதிய அனுபவமாய் அமைந்தது. உரையாடல்கள் எப்போது முடிவற்றவை. சக நண்பர்களிடம் புத்தகங்களை முன்வைத்து கதைத்த தருணங்கள் என்றும் அசைபோட ஏதுவானவை. அவ்வகையாகவே அபிநயாவுடனான உரையாடலையும் எண்ணுகிறேன். புதிய எழுத்தாளர்களுக்கான அடையாளத்தை அபிநயாவின் வாசிப்பு மேம்படுத்துகிறது. அவர்களின் குரலை பலரிடம் சென்றடையவைக்கிறது.

மதிமுகம் தொலைக்காட்சியில் வெளியான நேர்காணலை கீழுள்ள சுட்டியை க்ளிக்கி பார்க்கலாம்... உரையாடல்கள் தொடரட்டும்...


நன்றி : அபிநயா ஸ்ரீகாந்த் & மதிமுகம்

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக