நீலகண்டப் பறவையைத் தேடி - உரைமனதிற்கு நிறைவான கூட்டம். புதிய முகங்களுக்கு இடையில் வாசிப்பின் கொண்டாட்டத்தைப் பகிர்வது வாசிப்பின் மீதான வேட்கையை அதிகரிக்கவே செய்கிறது. தொடர்ந்து வாசிப்போம்... வாசிப்பைக் கொண்டாடுவோம்....

ஒலிப்பதிவு செய்த குணாவிற்கு அன்பும் நன்றியும்.


Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக