இது தான் என் பெயர்30/01/2018 அன்று அசோக் நகர் வட்டார நூலகத்தில் வாசகசாலை சார்பாக 'மனதில் நின்ற நாவல்கள்' நிகழ்வில், பால் சக்கரியா மலையாளத்தில் எழுதி சுகுமாரன் தமிழில் மொழிபெயர்த்த "இது தான் என் பெயர்" நாவல் சார்ந்து பேசிய உரை.

ஒலிப்பதிவு செய்த பிரகாஷிற்கு அன்பும் நன்றியும்.

உரைக்கான இடுகை :


Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக