'சிறு'கதையாடிகள் - அத்தியாயம் 4சற்று தாமதமாக 'சிறு'கதையாடிகள் தொடரின் நான்காவது அத்தியாயம் வெளியாகிறது. இம்முறை எம்.வி.வெங்கட்ராமின் "பனிமுடி மீது ஒரு கண்ணகி" நூலை மையப்படுத்தி எழுதியிருக்கிறேன். தொடர் எழுதுவது சவாலானதாக இருக்கிறது. இருப்பினும் எழுத வேண்டும் எனும் வேட்கை தணியாதிருப்பது திருப்தியளிக்கிறது.

கட்டுரைக்கான இடுகை - http://vasagasalai.com/sikathaiyadikal-4/

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக