'சிறு'கதையாடிகள் - மூன்றாம் அத்தியாயம்


இன்று (22/09/1931) அசோகமித்திரனின் பிறந்தநாள். அதை முன்னிட்டு வாசகசாலை இணைய இதழ் அசோகமித்திரன் சிறப்பிதழாக வெளியாகியிருக்கிறது. அதில் எனது தொடரின் மூன்றாவது அத்தியாயத்தை அசோகமித்திரனின் "வாழ்விலே ஒரு முறை" நூலை முன்வைத்து எழுதியிருக்கிறேன். அசோகமித்திரனின் சிறுகதைகளை முன்வைத்து இதழில் வெளியாகியிருக்கும் பிற கட்டுரைகளும் நேர்த்தியாக இருக்கின்றன.

வாசித்து - விவாதித்து - கொண்டாடுவோம்.

மூன்றாம் அத்தியாயத்திற்கான இடுகை : http://vasagasalai.com/sikathaiyadikal-3/

Poster Credit :  தினேஷ் குமார்

Share this:

,

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக