'சிறு'கதையாடிகள்கிமு பக்கங்களில் தொடர்ந்து நூல் மதிப்புரைகள் எழுதி வருகிறேன். வாசிக்கும் நூல்களின் வழி மட்டுமே இலக்கியத்தை இதுகாறும் அறிந்து வந்திருக்கிறேன். அதன் அடிப்படையிலேயே எனது மதிப்புரைகளும் நூல் அறிமுகங்களும் அமைந்து வந்திருக்கின்றன. இந்நிலையில் தான் சிறுகதைகளை நுண்மையாக அணுக முடியுமா எனும் சுயபரிசோதனையில் சிந்தித்தேன். அதன் வடிவமாகவே 'சிறு'கதையாடிகள் தொடரை எண்ணுகிறேன்.

தொடரை வாசித்து சிறுகதைகள் சார்ந்த எனது அணுகுமுறை மீதான விமர்சனங்களை அல்லது அச்சிறுகதை தத்தமது வாசிப்பில் ஏற்பட்ட திறப்பை பொதுவில் பகிர்ந்தால் சிறுகதைகள் பற்றிய பன்முனைப் புரிதலை வளர்த்தெடுக்க முடியும். . எழுத்தே எழுத்தை வளர்க்கக்கூடியது. அவ்வழி சிறுகதைகளைக் கொண்டாடுவோம்.

முதல் அத்தியாயத்திற்கான இடுகை : http://vasagasalai.com/sikathaiyadikal-1/

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக