சாத்தானின் சதைத் துணுக்கு - விமர்சனக்கூட்டம்சாத்தானின் சதைத் துணுக்குக்கான முதல் விமர்சனக்கூட்டம் அண்ணாநகர் ஆய்வுவட்டம் சார்பில் ஞாயிறன்று நிகழவிருக்கிறது. நூல் குறித்து பேசுபவர்கள் அனைவரும் இதுகாறும் எனக்கு அறிமுகமாகாதவர்கள். ஆரோக்யமான உரையாடல் நிகழும் எனும் மகிழ்ச்சி நிறைந்த எதிர்பார்ப்பில் நண்பர்களையும் அன்புடன் அழைக்கிறேன். . .

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக