சாத்தானின் சதைத் துணுக்கு வெளியீட்டு விழா


டிசம்பர் 23 ஆம் தேதி எழும்பூரில் இருக்கும் இக்சா மையத்தில் சாத்தானின் சதைத் துணுக்கு நூல் வெளியாகவிருக்கிறது. எஸ்.ராமகிருஷ்ணன் எனது சிறுகதை தொகுப்புடன் சேர்த்து இன்னமும் மூன்று நூல்களை வெளியிட்டு சமகால சிறுகதைகளின் போக்கு சார்ந்து உரையாற்றவிருக்கிறார். விழாவிற்கு அனைவரையும் வரவேற்கிறேன்.

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

Post a comment

கருத்திடுக