இரு நிகழ்வுகள்


1. பாலசுப்ரமண்யம் பொன்ராஜ் எழுதிய "துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை" சிறுகதை தொகுப்பிற்கான திறனாய்வு கூட்டத்தில் வரும் சனிக்கிழமை பேசவிருக்கிறேன்.

நாள்: 20/8/2016 
நேரம் : மாலை 6 மணி
இடம்: பரிசல் புத்தக நிலையம், 71A R.K. மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை-42. ஞாயிற்றுக்கிழமையன்று தமிழவன் எழுதிய "நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்" எழுதிய சிறுகதை தொகுப்பு சார்ந்து பேசவிருக்கிறேன்.

நாள் : 21/08/2016
நேரம் :  காலை 10 மணி
இடம் : சிற்றாடல் அரங்கம், கீழ்பாக்கம், சென்னை-10 (ஈகா தியேட்டர் பின்புறம், எண்.45 லாண்டன்ஸ் ரோடு (டான் போஸ்கோ) சுகா பில்டிங்கின் உட்புறமுள்ள தீபிகம் ஹாலின் சிற்றாடல் அரங்கில் நடைபெறும்)

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக