நவீன விருட்சமும் கதையாடல் நிகழ்வும்


வாசகசாலை எனும் இலக்கிய அமைப்பின் இரண்டாம் கட்ட செயலாகவே கதையாடல் நிகழ்வை கருதுகிறேன். குறிப்பிட்ட சிறுபத்திரிக்கைகளை எடுத்தாண்டு அதில் இருக்கும் சிறுகதைகள் சார்ந்த வாசகன் பார்வைகளை பகிர்வதில் இவ்வமைப்பு பெரும் உதவி புரிகிறது. வரும் ஞாயிறன்று பரிசல் புத்தக நிலையத்தில் நிகழவிருக்கும் இரண்டாம் கதையாடல் நிகழ்வில் "நவீன விருட்சம்" சிறுபத்திரிக்கையில் வெளியாகியிருக்கும் சிறுகதைகள் சார்ந்து பேசவிருக்கிறேன்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக