அழிவைப் பற்றிய மக்களின் குரல்


இலங்கை பிரச்சினை சார்ந்து எந்த ஒரு பிரக்ஞையுமே இல்லாதிருந்தவன் நான். அதனால் அவை சார்ந்த செய்திகளுக்கும் கவனம் செலுத்தாமல் இருந்தேன். அந்த அபத்தங்களை களைய ஏதேனும் ஒரு மீடியம் தேவையாய் இருந்தது. அப்பிரச்சினையை எடுத்துக்கூறும் குரல் தேவையாய் இருந்தது. அப்படியான குரலாய் எனக்கு அமைந்த நூல் "முறிந்த பனை". என்னுள்ளே ஒளிந்திருந்த பல அபத்த உணர்வுகளை எழச் செய்தத்து. என்னால் பதிலளிக்க இயலாத கேள்விகளை என்னிடமே கேட்டது இந்நூல். என்னைப் போன்றோருக்குள் இருக்கும் சமூகப் பிரக்ஞையை கேள்வி கேட்கும் நூலாக இது இருக்கிறது.

இந்நூல் சார்ந்து மலைகள் இதழில் "அழிவைப் பற்றிய மக்களின் குரல்" என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரை வெளிவந்திருக்கிறது. அதற்கான இடுகையை கீழே தருகிறேன். க்ளிக்கி வாசிக்கலாம். . . 

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக