நாவலின் அட்டைப்படமும் ஒரு நற்செய்தியும்


விரைவில் நாவல் வெளிவரும் என்பதை இத்தருணத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தை வரைந்த முகம் தெரியாத அன்பருக்கு என் மனம் கனிந்த நன்றிகள்.

பின் குறிப்பு : இம்மாத கணையாழி இதழில் "தன்னொற்றிரட்டல்" என்னும் சிறுகதை வெளிவந்திருக்கிறது என்பதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். இக்கதை வயதை பாராமல் எழுத்தை மட்டுமே முன்வைத்து என் படைப்பை அணுகும் எல்லா மனிதர்களையும் நினைவூட்டுகிறது. அவர்களுக்கே சமர்ப்பிக்கிறேன்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக