பரிசளிப்பு விழா


என் எழுத்தை விரும்பும் எல்லோருக்கும் நான் அளிக்கும் பரிசாக இந்த நாவலை எண்ணுகிறேன். பரிசளிப்பு விழா என்று மட்டுமே அறிவித்திருக்கிறார்கள். நாவல் அச்சாகும் வேலைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பரிசளிப்பு விழா நிகழும் அன்றே நாவலும் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக