வேண்டுமொரு சூதன்சமகாலத்தின் முக்கிய விஷயத்தை கட்டுரையாக எழுத நினைத்தேன். அது தான் இந்த "வேண்டுமொரு சூதன்". அனுப்பும் போது பிழை திருத்தி அனுப்பியிருந்தேன். ஆனால் கட்டுரையின் சில வார்த்தைகளில் வடமொழி சொல்லை நீக்கி தமிழ் சொல்லை வைத்திருக்கின்றனர். சிலவற்றில் மட்டும் அப்படி நடந்திருக்கிறது(!). உதாரணம் செயமோகன், எஸ்.ராமகிருசுணன் என. ஏனென்று காரணம் தான் தெரியவில்லை. 

இதையெடுத்து சொல்லவும் சூதனொருவன் வேண்டுமோ!!!!

http://siragu.com/?p=13987

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக