பாதசாரிசில நாட்களுக்கு முன் கும்பகோணத்தில் மட்டும் புழக்கத்தில் இருக்கும் ஒரு தனிச்சுற்று சிற்றதழில் என் சிறுகதையான "பாதசாரி" வெளி வந்திருக்கிறது என சொல்லியிருந்தேன். அவர்கள் ஒரு இணையத்தையும் நடத்தி வருகிறார்கள். அதில் வெளியாகியிருக்கும் என் கதையையும் பகிர்ந்திருக்கிறார்கள். மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன். 


க்ளிக்கி வாசிக்கவும். . . .

Share this:

CONVERSATION

3 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

நேற்று தான் படித்தேன்... அவர்கள் உங்களின் தள இணைப்பையும் கொடுத்திருக்கலாம்...

Kimupakkangal said...

கொடுத்திருக்கலாம்... இருந்தாலும் என் கதை மட்டும் சிலரை சென்று சேர்கிறதல்லவா. . .

Post a comment

கருத்திடுக