மலைகள் இதழில். . .

மலைகள் இதழுக்கென நான் சில கட்டுரைகளை எழுதி வைப்பதுண்டு. அப்படி எழுதியதே வெள்ளைப் பல்லி விவகாரம் என்னும் நூல் சார்ந்த ஒன்று. அவர் நான் அனுப்பிய நேரத்தில் வெளியிடவில்லை. யதார்த்தமாக எழும் கோபம் என்னுள்ளும் எழுந்தது. அதனால் என் இணைய பக்கத்தில் அந்த கட்டுரையை வெளியிட்டுவிட்டேன். அவரோ நான் கேட்டதற்கும் பதிலேதும் சொல்லவில்லை. இப்போது மலைகள் தீபாவளி சிறப்பிதழில் என் இரண்டு கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. அதனால் என் பக்கத்திலிருந்து அந்த கட்டுரையை நீக்கிவிட்டேன். வந்துள்ள என் இரு கட்டுரைகள்...

http://malaigal.com/?p=3319 (கற்பனையுள் புகும் மெடாஃபிக்‌ஷன்)

http://malaigal.com/?p=3277 (நாளி - பழங்குடிகளின் வழியே திரையினூடாக ஓர் பயணம்)

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக