வார்த்தை வெறும் புற்கள்

தருண் ஜே தேஜ்பாலின் ஒரு நாவல் வாசித்தே பித்தனிலையில் திளைத்திருந்த போது அவரின் மீத இரண்டு நாவல்களையும் வாங்கியிருந்தேன். The valley of masks நாவலை சிறிது நாட்களுக்கு முன்பே வாசித்து முடித்தேன். அது என்னை ஒரு இனம்புரியாத உலகத்திற்கு இழுத்து சென்றது. அங்கு சம்பவங்கள் நிகழவில்லை. ஒருவித பாடமே எனக்கு கற்பிக்கப்பட்டது. அதன் சின்ன சாரம் தான் பின்வரும் லிங்கில் அடியேன் எழுதியிருப்பது.
 
(வார்த்தை வெறும் புற்கள்)

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக