எம்.கோபாலகிருஷ்ணனுடன் ஒரு உரையாடல்குறிப்பிட்ட நூலை மையப்படுத்தி நேர்காணல் எடுக்க வேண்டும். அவை சார்ந்து எழுப்பப்படும் கேள்விகளும் அவற்றிற்கு கிடைக்கும் பதில்களும் நூலை மையப்படுத்தியதாக மட்டும் இருக்காமல் பொதுமையாகவும் அமைய வேண்டும். இப்படி நிர்ணயிக்கப்பட்ட சவாலான சட்டகத்தில் என் இரண்டாவது முயற்சி எம்.கோபாலகிருஷ்ணனுடனான உரையாடல். சிறுகதை எழுத முற்படுபவர்களுக்கும், சிறுகதை சார்ந்த புரிதலை மேம்படுத்துவதற்கும் அவருடைய பதில்கள் நிச்சயம் வழிகோலும்.

நேர்காணலுக்கான இடுகை : http://vasagasalai.com/mg-interview/

Poster Credit : Dhinesh Kumar N

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a Comment

கருத்திடுக