'சிறு'கதையாடிகள் - இரண்டாம் அத்தியாயம்'சிறு'கதையாடிகளின் இரண்டாம் அத்தியாயம். முன்னோடிகளில் ஒருவருடைய சிறுகதைத் தொகுப்பை வாசித்து நண்பர்களுடன் உரையாடுவது போன்று நூலைப் பற்றி முழுதாக எழுதலாம் என்று முடிவெடுத்து ஆரம்பித்தேன். முன்னோடிகளை வாசிக்கவும் அதை விரிவாக எழுதவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. நிறைய கற்றுக் கொள்ளவும் முடிகிறது. எழுத்தளவில் சுயபரிசீலனையிலும் ஆழ்த்துகிறது. வாசகனாகவும் என்னை செப்பனிடுகிறது. சமீப காலங்களில் எழுதுவதில் ஒரு சோம்பல் தொற்றிக் கொண்டிருக்கிறது. விரைவில் அதைக் களைய ஆசைகொள்கிறேன். இப்போதைக்கு ஜி.நாகராஜன் என்னும் சிறுகதையாடி சார்ந்த எனது பார்வை.
கட்டுரைக்கான இடுகை : http://vasagasalai.com/sikathaiyadikal-2/

Share this:

,

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a Comment

கருத்திடுக