அறிவிப்பு

கிறுக்கல்கள் என ஏற்கனவே நடிகர் பார்த்திபன் எழுதிக் கொண்டிருப்பதால் வேறு ஒரு பெயரினை எனது இணையதளத்திற்காக யோசித்துக் கொண்டிருந்தேன். இப்போது அது தெளிவடைந்துவிட்டது. எனது இணையதளத்திற்கு கி.மு பக்கங்கள் என்று பெயர்சூட்ட முடிவு செய்துவிட்டேன். உடனே கிறிஸ்துவிற்கு முன் என்ற காலங்கடந்த அர்த்தத்தை தயவு செய்து எடுத்து கொள்ளாதீர்கள். அதற்கான அர்த்தம் கிருஷ்ண மூர்த்தி பக்கங்கள். அவ்வளவே !
பின் குறிப்பு : அழகியல் கருதி கி.மூ கி.மு வாக மாற்றியுள்ளேன்

Share this:

CONVERSATION